ஸ்ரீபகவத் பார்வையில் ஜென் கதைகள்
Highlights Point
ஜென் கதைகள், ஜென் கவிதைகள் என பல வந்து விட்டன.

அவை கதைகளா அல்லது புதிர்களா அல்லது கடி ஜோக்குகளா என்று கேட்பது போல் அமைந்துள்ளன.

அந்தக் கதைகள் என்ன சொல்ல வருகின்றன என்பதில் தெளிவான விளக்கம் இல்லாதது போல் அமைந்துவிட்டன. முடிவுக்கு வராத கதைகளைப் போல் அமைந்துவிட்டன.

ஆகவே ஒவ்வொருவரும் அவர்களது கோணத்தில் அதனை விளக்கி, அதனை நிறைவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

குறை சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் நயம்பட விளக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ஆயினும் அவர்கள், எதையோ தொடுவதற்குத் தவறிவிட்டார்களோ எனத் தோன்றியது.

அதன் விளைவாக எழுந்ததுதான் இந்நூல்.

Temporarily Stopped Online Purchase

 


Buy Books